Shakthisree Gopalan – Cycle Gap (Official Music Video)

Cycle Gap ♥️

Happy Valentine’s Day ! ♥️
Download and Stream ‘Cycle Gap” on all platforms : https://song.link/i/1498065435

Spotify : https://spoti.fi/2ORiCT4
AppleMusic : https://apple.co/2HkCQk0
Gaana : https://gaana.com/song/cycle-gap

Audio Credits :

Composed by : Shakthisree Gopalan
Lyrics : Shakthisree Gopalan
Vocals : Shakthisree Gopalan
Music Production : Carlok
Rhythm Production : Shashank Vijay
Additional Programming : Prasanna Suresh
Co-Produced by : Shakthisree Gopalan
Recorded by : Avinash Satish At 20db Sound Studios
Mixed by : Toby Joseph At TobsGarage
Mastered by : Randy Merrill Of Sterling Sound

Video Credits :

Cast :
Shakthisree Gopalan
Smrithi Laya
Aarya Lakshmi
Suganya
Harry

Direction :
Abishek KS
Santhosh Selvaraj
Janalini T

DOP : Marcki Sai
Project Design : Janalini .T
Editor : Kathiresh Alagesan
Choreography : Abinaya S
Production Designer : Poornima
Makeup : Lucy , Geetha
Asst.Dop : Diwakar
Colourist : Ramji
Gaffer : Kumaravel
Production : Dinesh | Ahsan
Team Kensmen Film Squad

Video Stills : David Weston

Love and Special Thanks to
All the special people in our lives.

Lyrics

Cycle Gap ல்ல என் இதயத்த திருட பாத்தானே.. ஓ ஓ..
எனக்கவன பிடிக்கல.. ஆனா ஏதோ நடந்திடுமோ நு ம்ஹ்ம் ஓ ஓ..
பாத்தா FB Status complicated..
Confuse பண்ணி கொல்றானே..ஏஏ ஓஓ
ஆனா இந்த இதயம் கேக்குது..
Dil Maange More..

My Heart Goes…
தந்த் நா நெ நா நெ நா நெ நா ந் நா
தந்த் நா நெ நா நெ நா நெ நா ஒ ஒ

Black and White கண்ணு ஒன்ன பாத்தா Color ஆ மாறுமா?
வேனல் காலம் கூட கொடைக்கானல் மாதிரி தோனுமா?
Black and White கண்ணு ஒன்ன பாத்தா Color ஆ மறுதே
வேனல் காலம் கூட கொடைக்கானல் மாதிரி தோனுதே..

உன் கூட Friendship day பத்தல.. Valentine’s day மட்டுமே வேணும்..

Cycle Gap ல்ல என் இதயத்த திருடி போனானே..ஓ ஓ..

“சக்தி நான் உன்னை விரும்பல.. உன் மேல ஆசைப்படல.. நீ அழகா இருக்கன்னு நெனைக்கல.. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு…”

ன்னு சொன்னானே…

பாத்தா Fb status complicated..
Confuse பண்ணி கொல்றானே…
ஆனா இந்த இதயம் கேக்குது..
Dil Maange More…

My Heart Goes
தந்த் நா நெ நா நெ நா நெ நா ந் நா
தந்த் நா நெ நா நெ நா நெ நா ஒ ஒ

blank
最新情報をチェックしよう!
>
CTR IMG